தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    1)

    நொச்சி ஒழுக்கம் என்பது யாது?

    பகை மன்னன் ஒருவன் தன்னுடைய மதிலின் புறத்தே சூழ்ந்து முற்றுகையிட, மதிலுக்குரிய மன்னன் நொச்சிப் பூவைச் சூடி மதிலைக் காக்கும் நிகழ்ச்சி நொச்சி ஒழுக்கம்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 14:06:27(இந்திய நேரம்)