தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    3)

    செருவிடை வீழ்தல் என்னும் துறையை விளக்குக.

    அகழி காவற்காடு ஆகியவற்றை உழிஞை மறவரிடமிருந்து காத்து வீழ்ந்துபட்ட நொச்சி மறவர்களது வெற்றியை மிகுத்துக் கூறுவது செருவிடை வீழ்தல் என்னும் துறையாகும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 14:12:52(இந்திய நேரம்)