தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    4)
    நொச்சி மறவர்கள் ஒதுங்கியும் மீதூர்ந்தும் பொருவது எதனுடைய இயல்பை ஒத்துள்ளது?

    நீரில் தோன்றும் பாசியின் இயல்பை ஒத்துள்ளது. பாசி, காற்று மோத விலகும். பின் ஒரு கணத்தில் சேரும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 14:14:10(இந்திய நேரம்)