உழிஞை எந்த அகத்திணையின் புறன்?
மருதம். ‘உழிஞை தானே மருதத்துப் புறனே’ என்பது தொல்காப்பியம் தரும் செய்தி.
Tags :