தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    6)
    உழிஞை மன்னன் எத்தெய்வங்களையொப்ப எண்ணப் பெறுகின்றான்?

    ‘சோ’ என்னும் அரணை அழித்த மால்; முப்புரமெரித்த சிவன்; சூர்மாவைத் தடிந்த முருகன். துறைகள் முறையே கந்தழி, முற்றுழிஞை, காந்தள் என்னும் பெயரின.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 17:10:43(இந்திய நேரம்)