தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    1)
    விகற்பம் பெறும் தொடைகளோடு விகற்பங்கள் ஏழனை உறழ வரும் தொடை விகற்பங்கள் எத்தனை?
     

    தொடைகள் 5

    7 விகற்பம்

    மோனை

    இயைபு

    எதுகை

    முரண்

    அளபெடை

    x

    இணை

    பொழிப்பு

    ஒரூஉ

    கூழை

    மேற்கதுவாய்

    கீழ்க்கதுவாய்

    முற்று

    = 35

        



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2017 10:48:42(இந்திய நேரம்)