தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    3)

    தொடையைக் காண நம்முடைய பார்வை, செய்யுளின் மேல் எவ்வகையில் செல்லவேண்டும்?

    செய்யுள் கொண்டுள்ள பா அடிகள் எல்லாவற்றையும் மேலிருந்து கீழ்நோக்கிச் செலுத்த வேண்டும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2017 19:11:40(இந்திய நேரம்)