தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3.

    பொதுவணியியலின் பெயர்க்காரணம் பற்றி எழுதுக.

    பொருளணியியலுக்கும், சொல்லணியியலுக்கும் பொதுவான இலக்கணத்தை எடுத்துரைப்பதால் பொதுவணியியல் எனப்பட்டது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 12:46:11(இந்திய நேரம்)