தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    4.

    குளகச் செய்யுள் என்பது யாது?

    பாடல்கள் பல தொடர்ந்து நின்று, ஒரே வினைமுடிபைப் பெறுவது குளகச் செய்யுள் ஆகும். அம்முடிபு வினையாகவோ, பெயராகவோ அமையும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 12:46:45(இந்திய நேரம்)