தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1.

    தொகைநிலைச் செய்யுள் என்பது யாது?

    ஒரு செய்யுள் சொல் அளவிலோ, பொருள் அளவிலோ அடுத்த செய்யுளை எதிர்பார்க்காமல் தனித்து அமைய, அவ்வாறான செய்யுள்கள், ஒற்றுமை நயங்கருதி ஒருங்கு தொகுக்கப்படுதல், ‘தொகைநிலைச் செய்யுள்’ ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 19:12:40(இந்திய நேரம்)