தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    4.

    அந்தாதி என்றால் என்ன?

    ஒருபாடலின் இறுதியிலுள்ள எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்த பாடலின் தொடக்கமாக அமைவது, ‘அந்தாதி’ எனப்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 19:14:33(இந்திய நேரம்)