தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1.

    காப்பியத்திற்கான இலக்கணத்தைக் குறிப்பிடுக.

    காப்பியம் ஒரேவகைச் செய்யுளிலோ, பலவகைச் செய்யுட்களிலோ அமையும். செய்யுளோடு் உரைநடையும் கலந்து வருவது உண்டு. பிறமொழிச் சொற்கள் விரவி வருவதும் உண்டு.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 17:13:28(இந்திய நேரம்)