தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1.

    காப்பியங்களில் இடம்பெறும் அகப்பொருள் நிகழ்ச்சிகள் யாவை?

    திருமணம் புரிதல், பொழில் விளையாடல், புனலாடல், கள்ளுண்டு களித்தல், சிறுவரைப் பெறுதல், புலவியில் புலத்தல், கலவியில் களித்தல் ஆகியன காப்பியங்களில் இடம்பெறும் அகப்பொருள் நிகழ்ச்சிகள் ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 17:22:11(இந்திய நேரம்)