Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - I
3.
சமநிலை என்பதற்கு வைதருப்பமும் கௌடமும் கொள்ளும் பொருள் என்ன?
வல்லினம் மெல்லினம் இடையினம் ஆகிய மூவின மெய்யெழுத்துகளும் விரவிவருமாறு அமைவது சமநிலை என்று வைதருப்பம் கூறும். ஏனைய இருவகை இனத்தினும் வல்லினம் மிகுந்து வருவதைச் சமநிலை என்று கௌடம் கூறும்.