தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 6.8 தொகுப்புரை

    செய்யுள் அணி இயல்பு குறித்தும், வகை குறித்தும் பொதுநிலையில் அறிந்தோம்.

    கௌடநாட்டு நெறியினர்தம் பத்து வகைக் குணப் பாங்குகளைத் தக்க சான்றுகளுடன் தெரிந்து கொண்டோம்.

    கௌடநாட்டு நெறி, வைதருப்பநாட்டு நெறியிலிருந்து எவ்வெவ்வகைகளில் வேறுபடுகின்றது எனவும் தெளிவாக அறிந்தோம்.

    இவை இப்பாடத்தின் வழி நாம் அறிந்துகொண்ட செய்திகளாகும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    கௌடநெறி சுட்டும் உதாரம் குறித்துக் கூறுக.
    2.
    உய்த்தல்இல் பொருண்மை குறித்த கௌட நெறியினர் கருத்தினை எழுதுக.
    3.
    ‘காந்தம்’ குறித்துக் கௌடநெறியினர் கூறுவது யாது?
    4.
    கௌடர்தம் வலி பற்றிய கொள்கையைச் சுட்டுக.
    5.
    ‘சமாதி’ குறித்துக் கௌடர்தம் கருத்து யாது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 13:31:04(இந்திய நேரம்)