தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    2.

    உய்த்தல்இல் பொருண்மை குறித்த கௌட நெறியினர் கருத்தினை எழுதுக.

    ஒரு செய்யுள் தன்னகத்துள்ள சொற்களைக் கொண்டே, தான் கூற வந்த கருத்தைப் பெறவைப்பது உய்த்தல்இல் பொருண்மை என்பர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 15:55:24(இந்திய நேரம்)