தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5.

    ‘சமாதி’ குறித்துக் கௌடர்தம் கருத்து யாது?

    ஒரு பொருளுக்குரிய வினையையோ பெயரையோ அதற்கு ஒப்பாகிய பொருளின் மேல் ஏற்றிக் கூறுவது ‘சமாதி’ என்னும் குணப்பாங்காகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 15:57:53(இந்திய நேரம்)