தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    4.

    கௌடர்தம் வலி பற்றிய கொள்கையைச் சுட்டுக.

    வேற்றுமைத் தொகை முதலான தொகைச் சொற்கள் மிக அதிகமாகச் செய்யுளில் இடம்பெறுமாறு அமைவது ‘வலி’ என்பது கௌடர்தம் கொள்கை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 15:57:09(இந்திய நேரம்)