தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1.

    கௌடநெறி சுட்டும் உதாரம் குறித்துக் கூறுக.

    ஒரு செய்யுள் தன்னிடத்து அமைந்த சொற்களுக்கு உரிய பொருளை அளிப்பதோடு மட்டுமன்றி, செய்யுளுக்கு அப்பாற்பட்ட வேறு ஒரு பொருளையும் குறிப்பால் தருவது ‘உதாரம்’ எனக் கௌடநெறி கூறும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 15:54:42(இந்திய நேரம்)