Primary tabs
- 1.5 உயிர் ஒலிகளுக்கான வரைபடமும் அட்டவணையும்
தற்கால மொழியியலார் வாயினுள் நாவானது எவ்வாறெல்லாம் நின்றும், நகர்ந்தும், மேல் எழுந்தும் உயிர் ஒலிகளை ஒலிக்கின்றது என்பதைக் கீழ்க்காணும் வரைபடங்களால் விளக்கிக் காட்டுகின்றனர்.
-
வரைபடம் - 1
- வரைபடம்-2
-
வரைபடம் -
- உயிர் ஒலிகளின் அட்டவணை
நாவானது வாயினுள் மேலும், தாழ்ந்தும், இடைப்பட்டும் நின்று உயிர் ஒலிகளை ஒலிப்பதைக் காட்டுகிறது.

நாவானது வாயினுள் முன்னும், பின்னும், நடுவும் நகர்ந்து
உயிர் ஒலிகளை
ஒலிப்பதைக் காட்டுகிறது.

நாவானது வாயினுள் மேலும், தாழ்ந்தும், இடைப்பட்டு நின்றும், முன்னும், பின்னும் நடுவும் நகர்ந்தும் ஒலிக்கின்ற உயிர் ஒலிகள் யாவை என்பதைக் காட்டுகிறது.

மேலே காட்டிய வரைபடங்களின் அடிப்படையில் மொழியியலார் உயிர் ஒலிகளைப் பின்வருமாறு அட்டவணை இட்டுக் காட்டுகின்றனர்.