தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 1)
    ஒலி மாற்றம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?
    உடல் கூறு, சமுதாய அடிப்படை, மனிதனிடம் காணப்படும் எளிமை, வேட்கை, சோம்பல் போன்றவை ஒலி மாற்றம் ஏற்படுவதற்கான காரணங்களாகும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-08-2017 17:41:51(இந்திய நேரம்)