Primary tabs
-
3)யகாரத்தில் தொடங்கும் சொற்களைக் குறிப்பிடுக. அவை இடைக்காலத்தில் எவ்வாறு மாறி அமைந்தன?‘யாறு, யாண்டு, யாடு, யாமை, யானை, யாளி, யார்’ என்பன யகாரத்தில் தொடங்கும் சொற்கள் ஆகும். இவை இடைக்காலத்தில் மொழிக்கு முதலில் வரும் யகர மெய்யை இழந்து, முறையே, ‘ஆறு, ஆண்டு, ஆடு, ஆமை, ஆனை, ஆளி, ஆர்’ என ஆகாரத்தில் தொடங்கும் சொற்களாக மாறி அமைந்தன.