தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை





  • 7)
    சதை, விசிறி, இடறி- இச்சொற்கள் மெய் இடம் பெயரல் என்ற விதிப்படி எவ்வாறு மாறும்?
    சதை
    >தசை
    விசிறி
    > சிவிறி
    இடறி
    > இறடி

    என மாறும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:35:25(இந்திய நேரம்)