தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


    • 2)
      தலித் கலைகளின் முக்கியமான பண்புகளைக் குறிப்பிடுக.

      உணர்வு நிலகளை நேரடியாக வெளிப்படுத்துதல், யதார்த்தமும் தூலமும் கொண்ட நிகழ்வுகள், தனியாளாக அல்லாமல் பலர் சேர்ந்து நிகழ்த்தும் நிலைகள் என்பவை தலித் கலைகளின் முக்கியமான பண்புகளாகும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 16:42:06(இந்திய நேரம்)