தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-- புலம்பெயர்வுத் திறனாய்வு

  • பாடம் - 6

    D06146 புலம்பெயர்வுத் திறனாய்வு

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    திறனாய்வுத் தொகுதியில் புதிய பரிமாணங்கள் என்ற பகுதியில் இறுதியாக உள்ள புலம்பெயர்வு இலக்கியம் பற்றிப் பேசுகிறது. புலம்பெயர்வு இதில் விளக்கப்படுகிறது; அதன் வரையறை பேசப்படுகிறது.

    புலம்பெயர்வுகள் எந்தெந்தச் சூழ்நிலைகளில் நடக்கின்றன என்பது பற்றிப் பேசுகிறது. புலம்பெயர்வுகள் தமிழகத்திலிருந்தும் ஈழத்திலிருந்தும் எவ்வெவ்போது நிகழ்ந்தன என்பது பற்றிப் பேசுகிறது.     புலம்பெயர்வு    இலக்கியங்களின் பொதுத்தன்மைகளையும் போக்குகளையும் பற்றிப் பேசுகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • புலம்பெயர்வு பற்றிய வரலாறுகளை அறிந்துகொள்ளலாம்.

    • தமிழர்களுடைய புலம்பெயர்வின் பொதுவான தன்மைகளை அறியலாம்.

    • பழந்தமிழ்     இலக்கியங்களில்     இது     எவ்வாறு பேசப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

    • இந்தியத்     தமிழர்கள் குடியேறிய     இலங்கை மலையகத்திலிருந்து தோன்றிய இலக்கியங்கள் பற்றி அறியலாம்.

    • புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தமிழ் இலக்கியத்திற்குச் செய்த பங்களிப்புகள் பற்றி அறியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:56:24(இந்திய நேரம்)