தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    3.

    யார் யாருடைய வரலாற்றை அறிந்த இளைஞர்கள் உள்ளம் குமுறினர்?

    நாட்டு விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட குமரன், பகத்சிங் ஆகியோர் வரலாற்றைக் கேட்ட இளைஞர்கள் குமுறினர்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 22-11-2017 15:55:33(இந்திய நேரம்)