Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
5)
மாங்கனியின் அழகினைக் கண்ணதாசன் எவ்வாறு அறிமுகம் செய்கிறார்?மின்வெட்டுக் கண்கட்ட மேவினால்போல்
மென்பட்டுப் பூங்குழலி பூமிதொட்டுப்
பொன்கட்டிச் சிலைபோல ஊர்ந்துவந்தாள்;என்றும், அவையிலிருந்தவர்களின் பார்வையும் அறிவும் மாங்கனியின் மேலே விழுந்தது என்றும் கண்ணதாசன் அறிமுகப்படுத்துகிறார்.