தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    4.
    பத்துப்பாட்டில் ஆற்றுப்படைப் பாடல்களைக் கூறுக.

    திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,     பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ன 5 நூல்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2017 18:34:04(இந்திய நேரம்)