தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5.
    அறத்தொடு நிற்றல் என்றால் என்ன?

    தலைவியின் காதலைத் தோழி, செவிலித் தாய் மூலம் தாய்க்குத் தெரியப்படுத்துதல் அறத்தொடு நிற்றல் எனப்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2017 18:35:48(இந்திய நேரம்)