தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    6.

    பாலை நிலம் எவ்வாறு உருவாவதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது?

    முல்லை, குறிஞ்சி போன்ற நிலங்கள் நீண்ட காலம் வறட்சியில் காய்ந்துகிடக்கும்போது பாலை நிலம் உருவாகும்.

    முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
    நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்
    பாலை என்பதோர் படிவம் கொள்ளும்
                - (சிலப்பதிகாரம்)

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:11:50(இந்திய நேரம்)