Primary tabs
-
2.குறிஞ்சித் திணைக்கு உரிய முதற்பொருள்கள் யாவை?
நிலம் : மலையும் மலைசார்ந்த பகுதியும்
பொழுது : பெரும்பொழுது - குளிர்காலம், முன்பனிக்காலம்
சிறுபொழுது - யாமம் (நள்ளிரவு)
நிலம் : மலையும் மலைசார்ந்த பகுதியும்
பொழுது : பெரும்பொழுது - குளிர்காலம், முன்பனிக்காலம்
சிறுபொழுது - யாமம் (நள்ளிரவு)