தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 5.0 பாட முன்னுரை

    முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நான்கு திணைப் பாடல்களை முந்தைய பாடங்களில் அறிந்து கொண்டீர்கள். இந்தப் பாடத்தில் பாலைத் திணைப் பாடல்களைப் பற்றி அறியலாம். பாலை நிலப்பகுதி மக்களின் வாழ்க்கை முறைகளையும் சிறப்புகளையும் அறிய இந்தப் பாடம் துணைபுரியும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:28:40(இந்திய நேரம்)