Primary tabs
-
3.6 தலைப்பெழுத்தாக்கம்
ஒரு தலைப்பு அல்லது தொடரில் வரும் சொற்களின் முதல் எழுத்துகளைக் கொண்டு ஆக்கப் பெறும் சொல்லைத் தலைப்பெழுத்தாக்கம் என்பர்.
எடுத்துக்காட்டு:
ஐக்கிய நாடுகள்>ஐ.நா
ஆங்கிலத் தலைப்பெழுத்தாக்கம் தமிழில் காணப்படுகிறது.எடுத்துக்காட்டு:
ரேடார், லேசர்