தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

கலப்பாக்கம்

  • 3.5 கலப்பாக்கம்

    ஒரு சொல்லின் ஒரு பாகமும் மற்றொரு சொல்லின் ஒரு பாகமும் சேர்ந்து ஒரே சொல்லாக ஆக்கம் பெறுவது கலப்பாக்கமாகும்.

    எடுத்துக்காட்டு:

    Breakfast + Lunch > brunch

    தமிழகத்தில் இத்தகைய கலப்பாக்கம் இல்லை. ஆனால் ஆங்கிலம் அல்லது சமஸ்கிருதச் சொல்லும் தமிழ்ச் சொல்லும் அல்லது விகுதியும் சேர்ந்து ஆக்கம் பெறும். கடன் கலப்புகள் தமிழில் காணப்படுகின்றன.

    எடுத்துக்காட்டு:

    போலீஸ் + ஆர் > போலீசார்
    பிரதம் + அர் > பிரதமர்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2017 19:45:54(இந்திய நேரம்)