தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 2.5 தொகுப்புரை

    தோழர்களே! இதுவரை இதழியல் வரையறை பற்றிய அடிப்படையில் செய்திகளை அறிந்திருப்பீர்கள். இப்பாடத்தின் மூலம் அறிந்து கொண்ட செய்திகளை நினைவுபடுத்திப் பாருங்கள்.

    • பொதுவாக இதழ்கள் என்ற கலைச்சொல்லின் வரையறையை அறியலாம்.

    • கால அடிப்படையில் இதழ்களைப் பகுத்து அவற்றின் வரையறையைச் சான்றுகள் வழி தெரிந்து கொள்ளலாம்.

    • தர அடிப்படையில் இதழ்களின் வகைகளையும், சான்றுகளையும் இப்பாடத்தின் வழி அறியலாம்.

    • உள்ளடக்க அடிப்படையில் இதழ்களை வகைப்படுத்தி அவற்றினைத் தக்க சான்றுகள் வழி அறிந்து கொள்ளலாம்.

    • உள்ளடக்க அடிப்படையிலான பகுப்பு விரிவானதாகவும் மிக நீளமானதாகவும் உள்ளமையைப் பாடத்தின் போக்கில் அறிந்து கொள்ளலாம்.

    இதழியல் வரையறையாக அமையும் இப்பாடத்தின் மூலம் வரையறையை மட்டுமின்றி இதழ்களின் வகைகளையும் அறிந்து கொள்கிறோம்.

    தன் மதிப்பீடு : வினாக்கள்- II

            பொருத்துக

    மாலை முரசு

    மாத இதழ்

    மங்கையர் மலர்

    மாலை இதழ்

    சுட்டி விகடன்

    புலன் ஆய்வு இதழ்

    வாஷிங்டன் போஸ்ட்

    அயல் நாட்டுத் தூதரக இதழ்

    ஞான சம்பந்தம்

    வாரம் மும் முறை இதழ்

    கட் (GUT)

    சிறுவர் இதழ்

    காலக்கணிதன்

    தொகுப்பு இதழ்

    இந்தியா டுடே

    மருத்துவ இதழ்

    கலைமகள்

    சமய இதழ்

    மஞ்சரி

    அரசியல் இதழ்

    கூரியர்

    இலக்கிய இதழ்

    விடுதலை

    காலை இதழ்

    காலச்சுவடு

    தரமான இதழ்

    தராசு

    மாதமிரு முறை இதழ்

    கல்கண்டு

    மகளிர் இதழ்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2017 13:16:41(இந்திய நேரம்)