தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 1. கற்பைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்து யாது?

    ஒரே கணவனைக் காதலித்துத் தம் கற்பைக் காத்துக் கொள்ளும்
    குலமகளிரைப்போல, ஓர் ஆடவனும் கற்புடையவனாக இருக்க
    வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:56:32(இந்திய நேரம்)