தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    (3)

    வரலாற்றுக் காலத்தை அறிய உதவும் சான்றுகள் எவை?

        இலக்கியங்கள், கல்வெட்டுகள்,     தொல்லியல்
    கண்டுபிடிப்புகள், சிற்பம், ஓவியம், கட்டடம், வெளிநாட்டு
    அறிஞர்களது குறிப்புகள் முதலியவற்றைக் கொண்டு
    அறியலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 15:36:22(இந்திய நேரம்)