தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (3)

    மாடு ஓவியம் பற்றி எழுதுக.

    தேனி மாவட்டம் காமயக் கவுண்டன் பட்டியில்
    இவ்வோவியம் கிடைத்துள்ளது. மாட்டின்     தலை
    கொம்புகளுடன் கழுத்துப் பகுதி வரை வரையப்பட்டுள்ளது.
    வெள்ளை நிறத்தில் அடர்த்தியான வண்ணப் பூச்சு
    முறையில் வரையப் பட்டுள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 15:36:42(இந்திய நேரம்)