தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 4. ஒரு நாட்டின் உறுப்புகளாக வள்ளுவர் எவற்றைக்
    குறிப்பிடுகிறார்?

    இயற்கையாக நிலத்திலிருந்து ஊறும் ஊற்றுநீரும், மழைநீரும்,
    மலையும், பாதுகாப்பான கோட்டையும் ஒரு நாட்டிற்கு உரிய
    உறுப்புகள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:15:46(இந்திய நேரம்)