தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05111a1-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3.

    உவமை அணியிலிருந்து தோன்றிய அணிகள்
    சிலவற்றைக் குறிப்பிடுக.

    உருவக அணி, தற்குறிப்பேற்ற அணி, வேற்றுமை அணி, ஓட்டணி ஆகிய அணிகள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:49:37(இந்திய நேரம்)