தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. பதிக அமைப்பைத் தோற்றுவித்தவர் யார்? அவர்
      பாடிய நூல்கள் யாவை?

        காரைக்கால் அம்மையார். அவர் பாடியவை:
    அற்புதத் திருவந்தாதி, திரு இரட்டை மணிமாலை,
    மூத்த திருப்பதிகங்கள் இரண்டு.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:23:01(இந்திய நேரம்)