இளையவன் இவனா?
மையக்கருத்து
Central Idea
ஒருவனுக்கு வயதோ தோற்றமோ, பெருமை, சிறுமை தருவதில்லை ; திறமையும் தகுதியும் இருந்தால்தான் சிறப்பு அடைய முடியும். அதனினும் இன்றியமையாதது மனத்தில் உறுதி இருந்தால் உலகில் எதனையும் வெல்லலாம்.
Neither the age nor the appearance gives greatness or lowliness. It is only the talent and qualifications that give greatness a person. Most important is the will. With the strength of the mind, anything can be won..