இளையவன் இவனா?
பயிற்சி - 3
Exercise 3
1. பாண்டிய நாட்டின் தலைநகர்
அ) புகார்
ஆ) கரூர்
இ) மதுரை
ஈ) சேலம்
இ) மதுரை
2. நெடுஞ்செழியனை எதிர்த்து வந்த பகைவர்
அ) ஐவர்
ஆ) எழுவர்
இ) நால்வர்
ஈ) எண்மர்
ஆ) எழுவர்
3. பேச்சுப் போட்டிக்கான முதற்பரிசுத் தொகை உருபா
அ) பத்தாயிரம்
ஆ) ஐந்தாயிரம்
இ) மூன்றாயிரம்
ஈ) இரண்டாயிரம்
அ) பத்தாயிரம்
4. போருக்குச் செல்லும்போது காலில் அணிவது
அ) வீரக் கழல்
ஆ) சலங்கை
இ) வளையல்
ஈ) சிலம்பு
அ) வீரக்கழல்
5. ஒற்றன் என்பவன்
அ) அமைச்சன்
ஆ) உளவாளி
இ) காவலன்
ஈ) புலனாளி
ஆ) உளவாளி
6. முரசு என்பது
அ) இசைக்கருவி
ஆ) ஆயுதம்
இ) நாட்டின் தலைநகர்
ஈ) சங்கு
அ) இசைக்கருவி
7. வேப்பமாலை சூடியவன்
அ) சேரன்
ஆ) பாண்டியன்
இ) சோழன்
ஈ) பல்லவன்
ஆ) பாண்டியன்
8. மனத்தில் உறுதி வந்தால் சொல்லில்
அ) இனிமை
ஆ) துயரம்
இ) இனம்
ஈ) பணிவு
அ) இனிமை
9. சொல்போரில் வெற்றி பெறுவாய் எனக் கூறியவர்
அ) கல்லாடனான்
ஆ) வள்ளியின் செல்வன்
இ) மாங்குடி மருதனார்
ஈ) இடைக்குன்றூர்கிழார்
ஆ) வள்ளியின் செல்வன்
10. "வெள்ளத்தனைய மலர் நீட்டம்...." என்ற அடி இடம்பெற்றுள்ள நூல் எது?
அ) குறுந்தொகை
ஆ) நாலடியார்
இ) திருக்குறள்
ஈ) பட்டினப்பாலை
இ) திருக்குறள்