இளையவன் இவனா?
சொல்-பொருள்
Words Meaning
| ▪ கானம் | - காடு (forest) |
| ▪ செரு | - போர் (war) |
| ▪ அரியணை | - அரசர் இருக்கை |
| ▪ புறநானூறு | - சங்கத் தமிழ் நூல்-தமிழ் மன்னர் மற்றும் மக்களின் வரலாறு கூறும் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல். |
| ▪ கொற்றவன் | - மன்னன் |
| ▪ விடுப்புக் கடிதம் | - Leave letter |
| ▪ சுற்றறிக்கை | - Circular |
| ▪ குள்ளன் | - குட்டையன், குள்ளமானவன். (உயரம் குறைந்தவன்) |
| ▪ ஒலிபெருக்கி | - Mick |
| ▪ ஓட்டுநர் | - Driver |
| ▪ பேருந்து | - Bus |
| ▪ வெள்ளம் | - நீர் |
| ▪ வேம்பு | - வேப்ப மரம் (Neem tree) |
| ▪ ஒற்றன் | - உளவாளி. (spy) |
| ▪ நகைக்கட்டும் | - கேலி செய்து சிரிக்கட்டும் |
| ▪ செருக்கு | - ஆணவம், (திமிர்) |
| ▪ சலங்கை | - காலில் அணியும் அணிகலன் |
| ▪ வீரக்கழல் | - போருக்குச் செல்லும்போது அணிவது |
| ▪ ஐம்படைத்தாலி | - குழந்தைப் பருவத்தில் அணிந்து கொள்ளும் அணி |