| ஈங்கு போதுக
|
2103
|
| ஈசன் உலகினை அழிக்கும்
நாள்
|
2270
|
| ஈட்டிய வேட்டவர்க்கு புகழ்
|
|
| வேட்டுக் கூறுதல்
|
2132
|
| ஈடு - உள்ளீடான செய்தி
|
2107
|
| ஆற்றல்
|
1746 1950
|
| ஈண்ட - விரைய
|
1399 1975 2030
|
| ஈண்டு
|
1612 1626
|
| ஈண்டென
|
1332
|
| ஈத்து - கொடை (பா - ம்)
|
2128
|
| ஈதல் இயையாக் கடை மாளல்
|
|
| (திருக்குறள் 230)
|
1478
|
| ஈற்து
|
மி. 188
|
| ஈமக்கடன் செய இவன் உரியன்
|
|
| அலன் எனக் கேட்ட பரதன்
|
|
| இறந்தான் போலாதல்
|
2232
|
| ஈர்கிலாக் கள்வன்
|
1969
|
| ஈர்தல் - பெயர்த்தல்
|
1969
|
| ஈர்த்த
|
|
| ஈர்வாள்
|
1745
|
| ஈரம் - அன்பு, நீர்க்கசிவு
|
1999
|
| ஈரமில்லாத வனம் - பொது
மகளிர்
|
|
| மனம்
|
1999
|
| ஈரெழு புவனம்
|
1565
|
| ஈன்றவள்
|
2257
|
| ஈன்றளித்தல்
|
2389
|
| ஈன்றாள்
|
2371
|
| ஈனம் - குறைவு
|
1741
|
| ஈனமில் செல்வம்
|
1393
|
| ஈனுதல்
|
2005
|