மேகம்  
மேகத்தைப்பிடி எனக் கருதி  
களிறு கை நீட்டல் 2045
மேகம் குமுறுதல் 2039
மேகம் தோய் தனிக் கோயில் 1633
மேகம் யானை வேறுபாடு தெரியாமை 2047
மேகம் முழவாக மயில் ஆடல் 2002
மேகம் என்ன இரைத்தல் 1971
மேகலை 1349 1492 1579
மேகலைத் தடம் - கடல் (உவ) 1783
மேகலை நாண், வளைகளைச் சிந்துதல் 1492
மேகலையை அறுத்தல் - புகழ்க்  
கொடியை வேர் அறுத்தல் 1492
மேதி - எருமை 1933
மேதியோடு ஆன் புக கதிரவன்  
அத்தமனம் எய்துதல் 1842
மேதினித்திருமகள் (பா-ம்) 2426
மேரு - மலை 1724 2169
மேருவும் பொருவும் அரும் கோயில் 1383
மேரு புற்று ஆம் என வளர்ந்த தோள் 1719
மேல் வானவர் 2440
மேலை வேலை - மேல்கடல் 2035
மேவுதல் - 1633 1934
மேன்முறை 1728
மேன் மேல் உயர்ச்சி அணி 1354
மேனாள் 1379
மேனியும் நீராதல் 1704
மேனி வளைத்தல், வாய்  
புதைத்தல் தானை மடக்கல் 1965

அகரவரிசை