முகப்பு   அகரவரிசை
   நீ அலையே? சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
   நீ அன்று உலகு அளந்தாய் நீண்ட திருமாலே
   நீ அன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
   நீ அன்றே நீர் ஏற்று உலகம் அடி அளந்தாய்?
   நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று
   நீடு பல் மலர் மாலை இட்டு நின்
   நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பு அரிதால்
   நீண்டான் குறள் ஆய் நெடு வான் அளவும்
   நீந்தும் துயர்ப் பிறவி உட்பட மற்று எவ் எவையும்
   நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துப்
   நீயும் நானும் இந் நேர்நிற்கில் மேல் மற்றோர்
   நீயும் பாங்கு அல்லைகாண் நெஞ்சமே நீள் இரவும்
   நீயே உலகும் எல்லாம் நின் அருளே நிற்பனவும்
   நீர் அழல் ஆய் நெடு நிலன் ஆய் நின்றானை அன்று அரக்கன்-
   நீர் அழல் வான் ஆய் நெடு நிலம் கால் ஆய்
   நீர் ஆய் நிலன் ஆய் தீ ஆய் கால் ஆய் நெடு வான் ஆய்
   நீர் ஆர் கடலும் நிலனும் முழுது உண்டு
   நீர் ஏறு செஞ்சடை நீலகண்டனும் நான்முகனும் முறையால்
   நீர் நுமது என்று இவை
   நீர் மலிகின்றது ஓர் மீன் ஆய் ஓர் ஆமையும் ஆய்
   நீர் வானம் மண் எரி கால் ஆய்நின்ற நெடுமால்-தன்
   நீர்புரை வண்ணன்
   நீர்மை இல் நூற்றுவர் வீய
   நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
   நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
   நீரிலே நின்று அயர்க்கின்றோம்
   நீலத் தட வரைமேல் புண்டரீக நெடுந் தடங்கள்
   நீலத் தட வரை மா மணி நிகழக்
   நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில்
   நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்
   நீள் நகரம் அதுவே மலர்ச் சோலைகள்
   நீள் நாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப்
   நீள் நிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும்
   நீள் நிலாமுற்றத்து நின்று இவள் நோக்கினாள்
   நீள்வான் குறள் உரு ஆய் நின்று இரந்து மாவலி மண்