பக்கம் எண் :

அரும்பத அகராதி929

அனங்கன் - ந + அங்கன் -  
   அநங்கன்  
   - உருவிலி 5043 , 5159, 5172 , 5454
அனங்கவேள் 5074
   - அமிழ்து கொண்டு செய்த  
   ஓவியம் புகை உண்டது (உவ) 5079
அனங்கன் தரு கலகம் 5172
அனந்தன் தலை தடுமாறல் 5162
அனல் (அழல்) என்னப் புகை கண் 4916
அனல் பற்றிய வால் 5940 , 5942
அனல் யாவும் குளிர்தல் 5933
அனிகம் - அனீகம் - சேனை 5552 , 5569
அனுக்குதல் - வருத்துதல் 4836
அனுங்குதல் - வருந்தல் 5684
   'பல்லவம் அனுங்க'  
அனுசன் - அநு + ஜன் - உடன்  
   பிறப்பு - தம்பி 5718
   - ஜன் - பிறந்தவன்  
   - ஜா - பிறந்தவள்  
   - துவிஜன், ராமாநுஜன்  
   - வனஜா, சிந்துஜா, நகஜா  
   தனுஜா, கிரிஜா, ஜலஜா  
அனுமன்  
   - அநுமன், ஆஞ்சநேயன்  
   - கன்ன விசேடம்  
   உடையான்  
   - அஞ்சனை சிறுவன் 5165
   - அஞ்சனை தோன்றல் 5648
   - அந்தம் இல்லான் 4743
   சிரஞ்சீவி எழுவரில் ஒருவன்.  
   - அழிவில்லாதவன்  
   - அழுந்தா மனத்தன் 4791
   - அறிவினான்  
   - அறிவுக்கு ஆணி 4766
   - அறத்திற்கு ஒரு துணை 5803
   - ஆழ்வான் அணுக்கன் 4819
   - இராகவன், புகழ் எனும்  
   நலத்தான் 4967
    - ஈறிலான் மி423
    - இராம தூதன் 4763
   -இராகவன் தூதன் 4887 , 5070
   - வீரன் தூதுவன் 4926
   - அண்டர் நாயகன் தூதன் 5249
   - முதல்வற்கும், முதல்வன்  
   தூது 5298
    - ஆண்ட நாயகன் தூதன் 5778
   - ஏறு சேவகன் தூதன் 5788
   - இராமபிரான் (வேத  
    நாயகன்) தனித் துணைவன்  
   - இராமபிரான் (நாயகன்)  
   புகழ் சென்ற இடம் எல்லாம்  
   சென்றவள் 4982
   -இராமபிரான் புகழ் எனும்  
    நலத்தான் 4967
    - இராகவன் புகழைச்  
    செவிக்குத் தேன் எனக்  
   கொள்பவன் 4966
   - இராமாயணக் கவிக்கு  
   நாயகன் 4966
    - இராவணனானல் எடுக்க  
   முடியாத கிரி போன்ற தோள்  
    உடையவன் 5037
   - இலங்கை ஆகிய  
   பாற்கடலுக்குப் பிரை  
    தெளித்தது போன்றவன் 4930
    - உயர்விற்கும் உயர்ந்த  
   தோளான் 4795
   - உரையால் ஒருவனை  
   அறிபவன் 4798
    - உலகுக்கு அறப் பொருள்  
   நிரப்பும் அண்ணல் 4766
    - உலகுக்கு எல்லாம் ஆணி 4766
   - உலகு ஏழ் தேயினும் தன்  
    புகழ் தேயாதான் 5705
    - ஊழி தோறும் உயர்வுறும்  
   கீர்த்தியான் 5168