| கண்ணடி வைத்தது அன்னது | 4831 | | இலங்கையில் | | | - அனுமன் இட்ட தீப்புகை | | | மேல் எழுந்த தோற்றம் - | | | உலகளக்க எழுந்த மாயன் | | | (உவ) | 5949 | | - அறம் புகாது | 4857 | | - எரிந்த யானைகள் | | | தோலுரிந்து நின்றவை - | | | கீட்டிசை யானை (இந்திரன் - | | | ஐராவதம்) போன்றன | 5950 | | - ஏவல் செய்யாத் தேவர் | | | இருவர் சிவன், மால் | 4844 | | - களிக்கின்றார் அலால் | | | கவல்கின்றார் இலர் | 4864 | | - சூரியன் புகான் | 4855 , 4857, 4932 , 5425 | | - மகளிர் வான்மீனைக் | | | கழங்கு எனக் கொள்வர் | 5017 | | - மகளிர் நீர் தெளிக்கக் | | | கொள்வது மேக நீரை | 4837 | | - மகளிர் விளக்குமாறாகக் | | | கொள்வது மின்னல் | | | கொடிகளின் ஒடிசல் | 4837 | | - மறைகளுக்கு இறுதி | | | ஆ(கு)வார் பொருதார். | 4740 | | இலங்கையின் | | | - அகழ்கள் (ஏழ் கடல்கள்) | 4980 , 4981, 4990 | | - உறக்க நிலை | 4992 , 4999 | | - ஒளி முன் சூரியனும் | | | மின்மினியே | 4855 , 4933 | | - கான் (காவற்காடு ?) | 4853 | | - கோட்டை வாயிற்சிறப்பு | 4899 - 4902 | | - செல்வ வளனும், | | | பணியாளரும் | 4844 | | - சோலைகளின் சிறப்பு | 4853 | | - தரையும் பொன்னால் | | | ஆனது Golden Tiles - ஆகவே | | | எரி உண்ட போது உருகி | | | ஓடிற்று | 5954 ஒப்பு: சாலமன் | | அரசன் அரண்மனை | | | - பல இடங்களிலும் | | | அனுமன் தேடல் - | | | பூத்தொறும் வாவும் வண்டு | | | (உவ) | 4935 | | - பொழில் | 4853 | | - மதில் ஊழியிலும் | | | அழியாதது | 4896 | | - மதில் சூரியனும் கடந்து | | | போதல் அரிது | 4908 | | - மதில் பெருமை | 4856 , 4857 | | - யானைகள் தோற்றம் | 4871 | | இலங்கையினை | | | - எரி உண்டபோது | | | இராவணன் இரியல் போதல் | 5985 | | - எரித்த தீ - ஊழித் தீ (உவ) | 5980 | | - எரி உண்கையில் முன்னர் | | | வானவர் நிலை குலைந்தது | | | போல் இலங்கை மக்களும் | | | நிலை குலைதல் | 5981 | | இலங்கை வெற்பு | 4830 | | இலங்கை வெற்பின் தள்ளாட்டம் | | | - வாடை தாக்க தளர் கலம் | | | போல் (உவ) | 4830 | | இலங்கையைச் சூழ்ந்த கடல் வாழ் | | | மீன்களும் நறுமணத்த ஆதல் | 4851 | | இலங்கையோடு ஒப்பிடின் | | | துறக்கமும் நரகமே | 4848 | | இலஞ்சி - உந்திச் சுழி (உவ) | 5272 | | மகிழ் | | | இலவினும் சில முத்து உள - நகை | | | (உவ) | 5968 | | 'இலவு இதழ் புரையும் இன் | | | மொழித் துவர் வாய்' | | |
|
|