Primary tabs
-
தன்மதிப்பீடு : வினாக்கள் - I7.இடைச்சொல் எத்தனை வகைப்படும்?இடைச்சொல்
1) வேற்றுமை உருபுகள்,
2) விகுதி உருபுகள்,
3) இடைநிலை உருபுகள்,
4) சாரியை உருபுகள்,
5) உவம உருபுகள்,
6) தம்பொருள் உணர்த்துவன,
7) ஒலிக்குறிப்பு முதலிய பொருள் உணர்த்துவன,
8) இசை நிறையாய் வருவன,
9) அசைநிலையாய் வருவன
என ஒன்பது வகையாக வரும்.